தவெக MLA-விடம் பேரம்: 2 மருத்துவர்களிடம் போலீசார் விசாரணை

8பார்த்தது
தவெக MLA-விடம் பேரம் பேசிய வழக்கில், திருப்பூரை சேர்ந்த மருத்துவர் ராஜசேகர் மற்றும் நாமக்கல்லை சேர்ந்த மருத்துவர் ரமேஷ் குமார் ஆகிய இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 5 நபர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த புதிய விசாரணை வளையத்திற்குள் இருவரும் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி