பேஸ்மெண்ட் வீக்.. தவெக விஜய்யை விமர்சித்த உதயநிதி

41பார்த்தது
தமிழகத்தில் இன்று அரசியலில் சிலர் அடித்தளம் இல்லாமலே வர முயற்சிக்கின்றனர் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விஜய்யை விமர்சித்துள்ளார். கடந்த 8ஆம் தேதி நடந்த திமுக நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஒவ்வொரு ஊரிலும் கண்காட்சிகள் அமைக்கப்படும். அதில் தாஜ்மஹால், ஈபில் டவர் போன்ற மாதிரிகள் அமைக்கப்படும். அதைக் கண்டு புகைப்படம் எடுக்க இளைஞர் கூட்டம் அதிகமாக வரும். ஆனால், அது வெறும் அட்டை தான். சின்ன காற்றடித்தால் போதும் அது கீழே விழுந்துவிடும்” என்றார்.

நன்றி: கலாட்டா

தொடர்புடைய செய்தி