கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கும் பாசில் ஜோசப்?

1917பார்த்தது
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கும் பாசில் ஜோசப்?
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் 'ரெட்ரோ' படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளார். மலையாள சினிமாவில் இளம் இயக்குநராகவும், ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகருமாக வலம் வரும் பாசில் ஜோசப்பை வைத்து கார்த்திக் சுப்பராஜ் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இதற்கிடையில், பாசில் ஜோசப் விரைவில் ஒரு பாலிவுட் சூப்பர் ஹீரோ படத்தை இயக்கவுள்ளதாகவும், இதில் ரன்வீர் சிங் மற்றும் வாமிகா கபி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி