மனிதக் கைகளை போன்ற இறக்கைகள் கொண்ட வௌவால்கள்

17பார்த்தது
மனிதக் கைகளை போன்ற இறக்கைகள் கொண்ட வௌவால்கள்
பறக்கும் திறன் கொண்ட ஒரே பாலூட்டியான வௌவால்கள், மனித கைகளை போன்ற எலும்பு அமைப்பை கொண்ட இறக்கைகளால் 1,400-க்கும் மேற்பட்ட வகைகளில் காணப்படுகின்றன. 2 கிராம் எடையுள்ள 'பம்பல்பீ' முதல் 6 அடி இறக்கை விரிப்பு கொண்ட 'பிளையிங் பாக்ஸ்' வரை இவை பல்வேறு அளவுகளில் வியக்க வைக்கின்றன. குறிப்பாக, இருட்டில் மிக வேகமாக பறக்கும் இவை, 'எக்கோலொகேஷன்' எனப்படும் ஒலியின் எதிரொலியை பயன்படுத்தும் தனித்துவமான தொழில்நுட்பத்தின் மூலம் தடைகளை அறிந்து கொள்கின்றன.

தொடர்புடைய செய்தி