ஐபிஎல் வரலாற்றில் 'ஹிட் விக்கெட்' சாதனைகள்

3792பார்த்தது
ஐபிஎல் வரலாற்றில் 'ஹிட் விக்கெட்' சாதனைகள்
ஐபிஎல் 2008 முதல் 2026 வரையிலான வரலாற்றில், பேட்ஸ்மேன்கள் தங்களது பேட் அல்லது உடலால் தவறுதலாக ஸ்டம்புகளைத் தட்டி 'ஹிட் விக்கெட்' முறையில் இதுவரை மொத்தம் 19 முறை ஆட்டமிழந்துள்ளனர். இந்த துரதிர்ஷ்டவசமான முறையில் அவுட்டான முதல் வீரர் என்ற பெருமையை 2008-ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முசாவிர் கோட்டே பெற்றார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற 2026 குவாலிபையர்-1 போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக அவுட்டான குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன், 2 முறை 'ஹிட் விக்கெட்' ஆன முதல் வீரர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி