”ஆதவ் அர்ஜுனா-விடம் எச்சரிக்கையாக இருங்க விஜய்” - சார்லஸ் மார்ட்டீன்

56பார்த்தது
தவெகவில் உள்ள ஆதவ் அர்ஜுனா-விடம், விஜய் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஆதவ் அர்ஜுனாவின் மச்சான் சார்லஸ் மார்ட்டீன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், “எங்களின் குடும்ப தொழிலை கைப்பற்ற ஆதவ் அர்ஜுனா முயற்சித்தார். பின்னர், திமுக, விசிக ஆகிய கட்சிகளில் இணைந்து நாச வேலைகளை செய்துவந்தார். தற்போது தவெகவை அடியோடு சாய்க்க முயற்சி செய்கிறார். விஜய் கட்சியை முடித்துவிட திமுக ஆதவை அனுப்பியிருக்கலாம்” என பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

நன்றி: abpnad

தொடர்புடைய செய்தி