நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

4899பார்த்தது
நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
அன்றாட உணவில் நெல்லிக்காயை சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரஞ்சு பழத்தை விட அதிகப்படியான வைட்டமின் சி கொண்டுள்ள நெல்லிக்காய், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, தலைமுடி வளர்ச்சி மற்றும் கண் பார்வையை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. செரிமான கோளாறுகளை சரிசெய்து உடலின் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தையும் சீராக்கும் நெல்லிக்காய் நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும் சிறந்த கனியாகும்.