தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

14பார்த்தது
நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும், இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. தொடர்ந்து நெல்லிக்காய் சாப்பிடுவது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, முடி வளர்ச்சி மற்றும் சரும பொலிவுக்கும் உதவுகிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி:NewsTamil24/7

தொடர்புடைய செய்தி