சரும பொலிவுக்கும் கண் பார்வைக்கும் ‘பிளம்ஸ்’ பழம் தரும் நன்மைகள்

10பார்த்தது
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பிளம்ஸ் பழத்தை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் ரத்த அழுத்தம் மற்றும் இதய ஆரோக்கியம் சீராக பராமரிக்கப்படுவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு சருமத்தை சுருக்கங்கள் இன்றி இளமையாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், நார்சத்து அதிகம் கொண்ட இந்த பழம் செரிமான பிரச்சனைகளை நீக்கி, தேவையற்ற உடல் எடையை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி