குறைந்த செலவில் பயணிக்க 'பாரத் டாக்ஸி' அறிமுகம்

0பார்த்தது
குறைந்த செலவில் பயணிக்க 'பாரத் டாக்ஸி' அறிமுகம்
பொதுமக்களின் வேகமான பயண வசதிகளை குறைந்த விலையில் வழங்க 'பாரத் டாக்ஸி' என்ற செயலி தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷா இச்செயலியை தொடங்கி வைத்தார். அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள், நகரங்களில் இச்செயலி விரிவுபடுத்தப்படுவதாக தெரிகிறது. இதன் மூலம் பைக், கார் மற்றும் ஆட்டோ சேவைகளை பயன்படுத்தலாம். இதனால், பயணிகளிடம் இருந்து வரும் முழு வருமானமும் ஓட்டுநருக்கே கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி