ஓலா, உபேருக்குப் போட்டியாக விரைவில் 'பாரத் டாக்ஸி'

4118பார்த்தது
ஓலா, உபேருக்குப் போட்டியாக விரைவில் 'பாரத் டாக்ஸி'
ஓலா, உபேர் போன்ற தனியார் டாக்ஸி நிறுவனங்களுக்கு போட்டியாக, மத்திய அரசின் 'பாரத் டாக்ஸி' சேவை விரைவில் அறிமுகமாகவுள்ளது. முதல் கட்டமாக தலைநகர் டெல்லியில் 650 டாக்ஸிகளுடன் இந்த சேவை தொடங்கப்படவுள்ளது. அதன் பின்னர், 2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் 20 முக்கிய நகரங்களுக்கு இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி