இசையமைப்பாளரை கரம் பிடித்தார் 'பாரதி கண்ணம்மா' ரோஷினி.. வைரலாகும் புகைப்படங்கள்

3667பார்த்தது
இசையமைப்பாளரை கரம் பிடித்தார் 'பாரதி கண்ணம்மா' ரோஷினி.. வைரலாகும் புகைப்படங்கள்
'பாரதி கண்ணம்மா' சீரியல் மூலம் பிரபலமான நடிகை ரோஷினி ஹரிப்ரியன், இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தியை திருமணம் செய்துள்ளார். ரகசியமாக நடைபெற்ற இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை மற்றும் வெப் சீரிஸ் என தடம் பதித்து வரும் ரோஷினிக்கு, அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி