BREAKING: நடிகை கஸ்தூரி கைது

5132பார்த்தது
BREAKING: நடிகை கஸ்தூரி கைது
நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டார். தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசியதாக  கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு கஸ்தூரி தலைமறைவானார். இந்நிலையில், ஐதராபாத் கச்சிபௌலியில் தயாதயாரிப்பாளர்ாரிப்பாளர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருந்த கஸ்தூரியை சென்னை தனிப்படை கைது செய்தனர். இதையடுத்து, நாளை காலை (நவ.17) சாலை மார்க்கமாக கஸ்தூரி சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளார்.