பிக்பாஸில் பரபரப்பு.. திவாகரை அடிக்க பாய்ந்த FJ

45பார்த்தது
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகி வரும் "பிக் பாஸ் சீசன்-9" நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பிரமபலமான "வாட்டர் மெலன் ஸ்டார்" திவாகர் சக போட்டியாளர்களிடம் மரியாதை இல்லாமல் பேசுவதாக சர்ச்சை வெடித்துள்ளது. இந்நிலையில், திவகருக்கும், இசையமைப்பாளர் FJ அதிசயம் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் FJ அதிசயம், திவாகரை அடிக்க கையை ஓங்கும் ப்ரோமோ வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:Vijay

தொடர்புடைய செய்தி