பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 9 ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில், பிரவீன் மற்றும் காம்ருதீன் ஆகிய இருவருக்கும் சண்டை முற்றிய நிலையில், அடிதடியில் இறங்கினர். மற்ற ஹவுஸ் மேட்கள் அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். இதுகுறித்த ப்ரமோ இன்று வெளியாகியுள்ளது. ஆனால் இது பிராங்க் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.