பிக் பாஸ் 9-ல் முதல் முறையாக டபுள் எவிக்ஷன் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் குறைந்த வாக்குகள் பெற்ற ரம்யா, துஷார் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. துஷாரின் ஆக்ரோஷமான நடத்தை காரணமாக வெளியேற்றப்பட்டார் என கூறப்படுகிறது. வி.ஜே.பார்வதி பெஸ்ட் பெர்ஃபார்மர் என ஹவுஸ்மேட்ஸ் தேர்வு செய்தனர். பிக் பாஸும் பார்வதியை பாராட்ட, ரசிகர்கள் அடுத்த கேப்டனாக பார்வதியை கோரிக்கை வைத்துள்ளனர்.