பீகார் இடைத்தேர்தல்: பிரசாந்த் கிஷோர் வெற்றி

5409பார்த்தது
பீகார் இடைத்தேர்தல்: பிரசாந்த் கிஷோர் வெற்றி
பீகார் மாநிலம் பங்கிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும் தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார். நேரடி அரசியலில் களம் கண்ட தனது முதல் தேர்தலிலேயே, பாஜகவின் தேசிய தலைவர் நிதின் நபின் 3 முறை வெற்றிபெற்று ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். தமிழகத்தில் விஜய் கட்சி ஆரம்பித்த தொடக்கத்தில் நிச்சயம் விஜய் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி