பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராஜிநாமா செய்தார்

0பார்த்தது
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராஜிநாமா செய்தார்
பீகார் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ்குமார் ராஜினாமா செய்துள்ளார். தனது கடைசி அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, ஆளுநரைச் சந்தித்து அதற்கான கடிதத்தை அவர் அளித்தார். 2005-ஆம் ஆண்டு முதல் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து அம்மாநில முதல்வராகப் பதவி வகித்து வந்த நிதிஷ்குமார், கடந்த மாதம்தான் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி