பிகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 196 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மேலும் இந்தியா கூட்டணி வெறும் 46 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிகார் தேர்தல் முடிவுகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு "ஃபுல்லா வரட்டும், ஃபுல்லா வரட்டும்" என பதிலளித்துவிட்டு சென்றார்.