தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த ஜி.கே. வாசன்

3855பார்த்தது
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த ஜி.கே. வாசன்
தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் ஜி.கே. வாசன் பிகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது வாழ்த்துக்குரியது எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "மக்கள் பாஜக, ஜெடியு, எல்ஜேபி கட்சிகள் மீது நம்பிக்கை வைத்துள்ளதை இந்த வெற்றி வெளிப்படுத்துகிறது. பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோரின் பணிகளும் இந்த வெற்றிக்குக் காரணம்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி