பிகார் சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இதில் மொத்தமுள்ள 243 இடங்களில் எந்த கூட்டணி வெற்றி பெரும் என முன்னணி செய்தி நிறுவனங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளன. அதில், நியூஸ் 18 (முதல் கட்டம்) - NDA 60 - 70. INDIA 45 - 55. JSP 0. டைம்ஸ் நவ் - NDA 142 - 145. INDIA 88 - 91. JSP 0. MATRAIZE - NDA 147 - 167. INDIA 70 - 90. JSP 0 - 2. PEOPLE PULSE - NDA 133 - 159. INDIA 75 - 101. JSP 0 - 5. JVC's Polls - NDA 135-150. INDIA 88-103. JSP 3-6.