பீகார் தேர்தல்.. பாஜக தேசிய தலைவர்கள் டெல்லியில் அவசர ஆலோசனை

5பார்த்தது
பீகார் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பாஜக தேசிய தலைவர்கள் டெல்லியில் இன்று (அக்.12) அவசர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யபடாத நிலையில், அமித்ஷா தலைமையில் பாஜக இந்த ஆலோசனையை தொடங்கியுள்ளது. நிதீஷ், சிராக் பஸ்வான் ஆகியோர் தொகுதி பங்கீட்டில் கறார் காட்டுவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி நிதீஷை விட அதிக எம்எல்ஏக்களை பாஜக கொண்டுள்ளது. 

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி