பீகார் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை

3789பார்த்தது
பீகார் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை
பீகார் சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக நடந்து முடிந்தது. முதல்கட்டமாக 121 தொகுதிகளில் 65.09% வாக்குகள் பதிவாகின. நேற்று முன்தினம் (நவ., 11) நடந்த இறுதிக்கட்ட தேர்தலில் 122 தொகுதிகளில் 69% வாக்குகள் பதிவாகின. நாளை (நவ., 14) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 243 தொகுதிகள் கொண்ட பீகாரில் ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவை. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்டிஏ கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி