சென்னை: பீட்டர்ஸ் மேம்பாலத்தில் நடந்த விபத்தில் பைக் ரேஸில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் சுகைல் (21) மற்றும் எதிர்திசையில் வந்த குமரன் (49) ஆகியோர் உயிரிழந்தனர். சாகசத்தில் ஈடுபட்ட சுகைலின் நண்பர் சோயல் படுகாயம் அடைந்தார்.
போக்குவரத்து தடை செய்யப்பட்ட மேம்பாலத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டு இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: பாலிமர் செய்திகள்