திடீரென பற்றி எரிந்த பைக் (வீடியோ)

3671பார்த்தது
உத்தரப்பிரதேசம் மாநிலம் பஸ்தியில் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் ஒருவர் நிறுத்தி வைத்திருந்த பைக்கை ஸ்டார்ட் செய்த போது, பைக் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. கொழுந்துவிட்டு எரிந்த தீ அருகில் இருந்த ஸ்கூட்டி மீதும் பரவியது. சுற்றி இருந்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்து இரு வாகனங்களும் தீயில் கருகி சாம்பலாகியது.

தொடர்புடைய செய்தி