பைக் 1 லட்சம்.. அபராதம் 20 லட்சம்.. ஆடிப்போன உரிமையாளர்

4551பார்த்தது
பைக் 1 லட்சம்.. அபராதம் 20 லட்சம்.. ஆடிப்போன உரிமையாளர்
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பைக் ஓட்டுநருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய குற்றத்திற்காக அன்மோல் சிங்கல் என்ற நபருக்கு, போக்குவரத்து காவலர்கள், ரூ.20,74,000 அபராதம் விதித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த அந்நபர், ‘பைக்கின் விலையே ரூ.1 லட்சம் தான், அபராதம் ரூ.20 லட்சமா?’ என அதிர்ந்துபோனார். இதுகுறித்து காவலர்கள் கூறுகையில், “அபராதம் ரூ.4000 தான், ரசீதில் பிழை ஏற்பட்டுள்ளது” என விளக்கமளித்தனர்.

தொடர்புடைய செய்தி