மசோதா விவகாரம்: உச்ச நீதிமன்றம் அதிரடி

6287பார்த்தது
மசோதா விவகாரம்: உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநரால் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டால் அது செயலிழந்துவிடும் என்ற மத்திய அரசின் கருத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இது குறித்து பேசிய நீதிபதிகள் “இதை ஏற்க முடியாது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு, ஆளுநரின் விருப்பப்படி இயங்கும் நிலைக்கு தள்ளப்படும்” என தெரிவித்துள்ளனர். மேலும் ஆளுநரின் பங்கு குறித்து மத்திய அரசு வாதமிடும்போது, “ஆளுநர் தபால்காரர் அல்ல. அவர் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படாதவராக இருந்தாலும், தேர்வு செய்யப்பட்டவர்களை விட குறைவானவர் இல்லை” என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி