நிரம்பிய பில்லூர் அணை.. பவானியில் வெள்ள அபாய எச்சரிக்கை

28பார்த்தது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை, நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 100 அடி உயரம் கொண்ட அணையில் இருந்து தற்போது உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 8,000 கனஅடி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால், ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி