ரூ.748 கோடி இழப்பில் Bira91 பீர் நிறுவனம்

5980பார்த்தது
ரூ.748 கோடி இழப்பில் Bira91 பீர் நிறுவனம்
பிரபல பீர் உற்பத்தி நிறுவனமான B9 பெவரேஜஸ் 2024 நிதியாண்டில் ரூ.748 கோடி நிகர இழப்பைச் சந்தித்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.638 கோடியை விட அதிகம். விற்பனை 6-7 மில்லியன் கேஸ்களுக்கு குறைந்துள்ளது. சம்பளம், PF, TDS நிலுவை குறித்து ஊழியர்கள் கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து, உரிமையாளர் அங்குர் ஜெயின் சொந்தச் சொத்தை விற்று கிடைக்கும் நிதியால் நிலுவையிலுள்ள சம்பளத்தையும், PF பணத்தை செலுத்துவதாக உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி