பறவை காய்ச்சல் எதிரொலி.. முட்டை, ஹாஃப் பாயில் சாப்பிடலாமா?

2946பார்த்தது
சென்னையில் ஆயிரக்கணக்கான காகங்கள் திடீரென உயிரிழந்ததற்கு பறவை காய்ச்சல்தான் காரணம் என தெரியவந்துள்ளது. மேலும் கோழி உள்ளிட்ட மற்ற விலங்குகளுக்கும் இந்த காய்ச்சல் பரவக்கூடிய சூழல் எழுந்துள்ளது. இந்நிலையில், பொதுமக்களிடையே முட்டை, ஹாஃப் பாயில், சிக்கன் சாப்பிடலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து நிபுணர்கள், 'முழுமையாக வேகவைக்கப்படாத முட்டை, சிக்கன் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது" என கூறியுள்ளனர்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி