பறவைக்காய்ச்சல் எதிரொலி: கோழி இறைச்சி விலை வீழ்ச்சி

7680பார்த்தது
பறவைக்காய்ச்சல் எதிரொலி: கோழி இறைச்சி விலை வீழ்ச்சி
ஆந்திர மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து, தமிழக எல்லை பகுதிகளான திருவள்ளூர் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கோழி இறைச்சி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.280-க்கு விற்கப்பட்ட கோழிக்கறி, தற்போது விலை குறைந்து ரூ.220-க்கு விற்பனையாகிறது. நோய் பரவல் குறித்த அச்சத்தால் இறைச்சி விற்பனை மந்தமடைந்துள்ள நிலையில், பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி