தமிழகத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

5375பார்த்தது
தமிழகத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இதுவரை இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது சுகாதாரத்துறை முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றும், உயிரிழந்த பறவைகளை வெறும் கைகளால் தொடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி