இந்திய மகளிர் அணிக்கு 'பைசன்' படக்குழு வாழ்த்து

0பார்த்தது
இந்திய மகளிர் அணிக்கு 'பைசன்' படக்குழு வாழ்த்து
நவி மும்பையில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், 'பைசன்' படக்குழுவினர் சிறப்பு போஸ்டர் வெளியிட்டு, “நம் வீராங்கனைகள் இந்தியாவை உலக மேடையில் உயர்த்தியுள்ளனர்” எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி