ஜூன் 10ல் பாஜக கூட்டணி கூட்டம்

3520பார்த்தது
ஜூன் 10ல் பாஜக கூட்டணி கூட்டம்
பிரதமர் மோடி தலைமையிலான வரும் ஜூன் 10 அன்று என்டிஏ கூட்டணி கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில், கடந்த 12 ஆண்டுகால சாதனைகள் மற்றும் 2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் தொலைநோக்கு திட்டம் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும், சுமார் 12 அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டு, புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும், தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி