பிகார் சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இதில் மொத்தமுள்ள 243 இடங்களில் இந்தியா கூட்டணி 88 - 91 இடங்களில் வெற்றி பெரும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மேலும், NDA கூட்டணி 142 - 145 இடங்களிலும் மற்றவை 0 இடங்களிலும் வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் முதல் கட்ட தேர்தலில், 53.77 சதவீத வாக்குகளும் இரண்டாம் கட்டத்தில் 67.14 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.