தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், கடைசி நேரத்தில்
திமுக - அதிமுக இணைய திட்டமிட்டதாக
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த போது
திமுக - அதிமுக ஆட்சி அமைக்க திட்டமிட்டனர். பாஜகவின் முக்கிய தலைவர் ஒருவர்
திமுக - அதிமுகவுக்கு கனெக்டிங் கால் செய்தார்” என்றார். தவெகவுக்கு ஆதரவு அளித்த காங்கிரசை
திமுக கடுமையாக கண்டித்த நிலையில் அவர் விமர்சித்துள்ளார்.