தமிழகத்தில் இதுவரை ஒருமுறை கூட ஆட்சியமைக்காத பாஜக

6பார்த்தது
தமிழகத்தில் இதுவரை ஒருமுறை கூட ஆட்சியமைக்காத பாஜக
தமிழக அரசியல் வரலாற்றில் பாஜக இதுவரை நேரடியாகவோ அல்லது கூட்டணி கட்சிகளுடன் இணைந்தோ மாநில அளவில் ஆட்சி அமைக்கவில்லை. கடந்த காலங்களில் திமுக மற்றும் அதிமுக ஆகிய திராவிட கட்சிகளுடன் பாஜக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் கூட்டணி வைத்துள்ள போதிலும், தமிழகத்தில் எப்போதும் திராவிட கட்சிகளே தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளன.

தொடர்புடைய செய்தி