தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததால் பாஜக ஆத்திரத்தில் உள்ளது - திருமா

0பார்த்தது
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததால் பாஜக ஆத்திரத்தில் உள்ளது - திருமா
விஜய் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததால் பாஜக ஆத்திரத்தில் உள்ளது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று (மே 7) சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக ஆட்சியமைக்க திமுகவால் எந்த இடையூறும் இருக்காது என திமுக தலைவர் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார். காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு அளித்ததால், ஆத்திரத்தில் ஆளுநரை வைத்து பாஜக தாமதம் செய்கிறது என கூறினார்.

தொடர்புடைய செய்தி