திமுகவுக்கு பாஜக அழுத்தம் கொடுக்கிறது - கார்த்தி சிதம்பரம்

2பார்த்தது
திமுகவுக்கு பாஜக அழுத்தம் கொடுக்கிறது - கார்த்தி சிதம்பரம்
தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை ஆதரிக்க திமுகவுக்கு பாஜக அழுத்தம் கொடுப்பதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மசோதாவிற்கு திமுக இணங்கினால், தற்போதைய தேர்தல் முடிவைவிட மிக மோசமான தோல்வியை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், தவெக கூட்டணி வலுவாக உள்ளதாகவும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதில் ஒத்த கருத்தை கொண்டுள்ளதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி