மக்களின் தீர்ப்பை பாஜக திருடுகிறது.. முதலமைச்சர் குற்றச்சாட்டு

24பார்த்தது
மக்களின் தீர்ப்பை பாஜக திருடுகிறது.. முதலமைச்சர் குற்றச்சாட்டு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட ஹரியானா வாக்குத் திருட்டு குறித்த ஆதாரங்கள் அதிர்ச்சியளிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "பாஜக ஹரியானாவில் மோசடி செய்து ஆட்சியை திருடியுள்ளது. இவ்வளவு பெரிய ஆதாரங்கள் வெளியான பின்னரும், இது குறித்து தேர்தல் ஆணையம் மக்களுக்கு விளக்கம் அளிக்காதது வேதனை அளிக்கிறது" என்று கூறியுள்ளார். மேலும், மக்களின் தீர்ப்பை பாஜக திருடி வருகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி