டெல்லி மற்றும் பிகாரில் வாக்களித்த பாஜக நிர்வாகிகள்

4436பார்த்தது
டெல்லி மற்றும் பிகாரில் வாக்களித்த பாஜக நிர்வாகிகள்
பாஜக உறுப்பினர்கள் டெல்லி மற்றும் பீகார் என 2மாநிலங்களிலும் வாக்களித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். கடந்த பிப். 5 ஆம் தேதி டெல்லியில் வாக்களித்த முன்னாள் பாஜக எம்.பி. ராகேஷ் சின்ஹா, பூர்வாஞ்சல் மோர்ச்சா தலைவர் சந்தோஷ் ஓஜா மற்றும் கட்சித் தலைவர் நாகேந்திர குமார் ஆகியோர் நவ.6 ஆம் தேதி பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் வாக்களித்ததாக ஆம் ஆத்மி டெல்லி மாநிலத் தலைவர் சவுரப் பரத்வாஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி