பிப்ரவரி 14-ல் அமித் ஷா தலைமையில் சேலத்தில் பாஜக கூட்டம்

3161பார்த்தது
பாஜக மையக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் பிப்.14-ம் தேதி சேலத்திற்கு வருகை தருகிறார். அப்போது அவர் தேர்தல் வியூகங்கள் மற்றும் தொகுதி பங்கீடு குறித்து நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார். இதனை தொடர்ந்து சேலத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திலும் அமித் ஷா உரையாற்ற உள்ளார். அமித் ஷாவின் இந்த வருகையையொட்டி சேலத்தில் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி