சமத்துவப் பொங்கலுக்கு பாஜக எதிர்ப்பு (வீடியோ)

1பார்த்தது
பொங்கல் நேரத்தில் மட்டும் சமத்துவ பொங்கல் என்ற பெயரில் விழா நடத்தப்படுவதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். அனைத்து பானைகளிலும் பஞ்சை வைத்து, பொங்கல் கொண்டாடாத சிறுபான்மையினருடன் சேர்ந்து இந்து மக்களை ஏமாற்றும் முயற்சியாக முதல்வர் ஸ்டாலின் சமத்துவ பொங்கலை நடத்துகிறார். சிறுபான்மையினர் தங்கள் மதப் பண்டிகைகளை கொண்டாடுவதை நாங்கள் மதிக்கிறோம்; ஆனால் இல்லாத ஒன்றை உருவாக்கி அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி