பட்ஜெட் நிதி குறைப்பு குறித்து தமிழக அரசுக்கு பாஜக கேள்வி

1பார்த்தது
பட்ஜெட் நிதி குறைப்பு குறித்து தமிழக அரசுக்கு பாஜக கேள்வி
தமிழக அரசின் பட்ஜெட்டில் முக்கிய துறைகளுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதாக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். திட்டங்களுக்கான நிதியை குறைப்பது, அதன் தரத்தில் சமரசம் செய்வதற்கு சமம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், செலவினங்கள் குறைவாக இருக்கும் நிலையில், கடன் தேவை மட்டும் அதிகரிப்பதற்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு தனது நிதி மேலாண்மை மற்றும் திட்ட ஒதுக்கீடுகள் குறித்து தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி