"இந்தியாவை அமெரிக்காவுக்கு வாடகைக்கு விட்ட பாஜக".. சு.வெங்கடேசன்

10பார்த்தது
"இந்தியாவை அமெரிக்காவுக்கு வாடகைக்கு விட்ட பாஜக".. சு.வெங்கடேசன்
பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணாகதி அடைந்தார் என்பதை அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளதாக சு.வெங்கடேசன் எம்பி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “இந்திய - அமெரிக்க ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவே நேற்று அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். ஆனால், அதற்கு மாறாக இந்தியா ஒப்புக்கொண்ட முடிவுகளைப் பட்டியலிடுகிறார் அமெரிக்க அதிகாரி. இந்தியாவின் நிர்வாகத்தை அமெரிக்காவுக்கு பாஜக உள் வாடகைக்கு விட்டதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி