தமிழை விட சமஸ்கிருதத்திற்கு 17 மடங்கு அதிக நிதியா? ப.சிதம்பரம் கேள்வி

2424பார்த்தது
தமிழை விட சமஸ்கிருதத்திற்கு 17 மடங்கு அதிக நிதியா? ப.சிதம்பரம் கேள்வி
கோவையில் திமுக வேட்பாளரை ஆதரித்து நேற்று (ஏப்,14) பிரச்சாரம் செய்த முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பாஜக கூட்டணி அமைந்தால் நாடு முன்னேறாது என விமர்சித்துள்ளார். தமிழ் மொழியை விட சமஸ்கிருதத்திற்கு 17 மடங்கு அதிக நிதி வழங்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், இந்தி மற்றும் இந்துத்துவாவை திணிப்பதே பாஜகவின் நோக்கம் என்றும் சாடினார்.

தொடர்புடைய செய்தி