பாஜகவின் முரட்டு அடிமை இபிஎஸ்.. துணை முதல்வர்

0பார்த்தது
பாஜகவின் முரட்டு அடிமை இபிஎஸ்.. துணை முதல்வர்
மத்திய அரசை கண்டிக்க வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் “முரட்டு அடிமை” போல செயல்பட்டு பட்ஜெட்டை வரவேற்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். நிதி, கல்வி உள்ளிட்ட பல துறைகளில் ஒன்றிய பாசிச பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வருவதாகவும் அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

தொடர்புடைய செய்தி