பாஜக மாநில குழு அமைப்பு.. நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

16பார்த்தது
பாஜக மாநில குழு அமைப்பு.. நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் அரசியலில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணிக்கு வலுசேர்த்திட பாஜக சார்பில் மாநில குழு அமைக்கப்பட்டுள்ளது. தலைவராக துரைசாமியையும், துணை தலைவராக பாலச்சந்திரனையும் நியமித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். மேலும், அமைப்பு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி இந்த குழு அமைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி