பால்டா தொகுதியில் பாஜக வெற்றி, 1,09,021 வாக்குகள் வித்தியாசத்தில் சாதனை

5902பார்த்தது
பால்டா தொகுதியில் பாஜக வெற்றி, 1,09,021 வாக்குகள் வித்தியாசத்தில் சாதனை
மேற்கு வங்காளத்தில் பால்டா தொகுதியில் நடைபெற்ற மறுதேர்தலில், பாஜக வேட்பாளர் தேபாங்சு பண்டா 1 லட்சத்து 9 ஆயிரத்து 21 வாக்குகள் வித்தியாசத்தில் சி.பி.ஐ.(எம்) வேட்பாளர் சம்பு நாத் குர்மியை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனால், பாஜகவின் மொத்த வெற்றி தொகுதிகளின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜகாங்கீர் கான் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்த மறுதேர்தல், கடந்த ஏப்ரல் 29-ந்தேதி நடைபெற்ற 2-வது கட்ட தேர்தலின்போது பால்டா தொகுதியில் நடந்ததாக கூறப்பட்ட முறைகேடுகளைத் தொடர்ந்து நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி