எலும்புகளுக்கு வலிமை தரும் பாரம்பரிய உளுந்தங்களி

4435பார்த்தது
எலும்புகளுக்கு வலிமை தரும் பாரம்பரிய உளுந்தங்களி
கருப்பு உளுந்தில் உள்ள கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்தி, மூட்டுவலி மற்றும் உடல் சோர்வை நீக்க பெரிதும் உதவுகின்றன. குறிப்பாக, பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் ஏற்படும் இடுப்பு வலியை குணப்படுத்துவதுடன், ரத்தச்சோகை மற்றும் மலச்சிக்கல் போன்ற குறைபாடுகளையும் இது கட்டுப்படுத்துகிறது. இந்த பாரம்பரிய உணவை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும், உத்வேகத்தையும் பெற முடியும்.

தொடர்புடைய செய்தி